மாதந்தோறும் முதல் சனிக்கிழமைகளில் இவ்வாசீர்வாத மாதா நடைபயணம் நடைபெறுகிறது. இப்பயணமானது அதிகாலை 3.30 மணிக்கு சிட்டாடல் வளாகத்தில் தொடங்கி பெசன்ட் நகர் மாதா கோவிலில் 6.30க்கு நிறைவடையும். பயணத்தின்போது ஜெபிக்கும் ஜெபமாலை ஒவ்வொன்றும் மற்றவர்களின் கருத்துக்களுக்காகவே ஜெபிக்கப்படுகிறது. இப்பயணமானது இளைஞர்களை எப்பொழுதும் நல்ல உடல் நலத்துடன் வைத்திருக்கவும் நடைப்பயிற்சியின் பலன்களை உணர வைக்கவும் குடி மற்றும் போதைப்பழக்கத்தில் உள்ள இளைஞர்களை இந்த திருப்பயணத்தின் மூலம் மீட்டெடுப்பதுமே இவ்வாசீர்வாத மாதா நடைபயணக் குழுவின் நோக்கம்.
To Join this Group, Please contact:
The Director,
DBYES, The Citadel,
45, Landons Road, Kilpauk, Chennai - 10.
e-mail: inmdbyes@gmail.com
Web: www.inmdbyes.org
Ph: (044) 42808085