Youngsters from various DB Youth Groups in and around Chennai participate in this programme. “Awake” is organized once a month, beginning on a Saturday, at 10 p.m. and ending on Sunday 5 a.m. The highlights of the programme are Eucharistic adoration, Sacrament of Reconciliation, Healing sessions, Biblical exposition and discussion.
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் தொன் போஸ்கோ இளையோர் குழுக்களிலிருந்து இளையோர் இதில் பங்கேற்கின்றனர். மாதத்திற்கு ஒரு முறை சனிக்கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் ஞாயிறு காலை 5 மணி வரை இந்தத் திருவிழிப்பு நடைபெறுகிறது. இந்தத் திருவிழிப்பில் நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், ஆற்றுப்படுத்துதல், விவிலியப்பாடம் ஆகியவை மையப்படுத்தப்படுகிறன.
To Join this Group, Please contact:
The Director,
DBYES, The Citadel,
45, Landons Road, Kilpauk, Chennai - 10.
e-mail: inmdbyes@gmail.com
Web: www.inmdbyes.org
Ph: (044) 42808085