மதுநோய் விழிப்புணர்வு நிகழ்வு அன்புநிறை நண்பர்களுக்கு வணக்கம்.
மதுநோய் விழிப்புணர்வு நிகழ்வு அன்புநிறை நண்பர்களுக்கு வணக்கம். நலம் நாடுகின்றேன். இறைவனின் அருளாலும் குடிநோய் நண்பர்களின் முயற்சியாலும் தருமபுரி மண்டல அரசுப் போக்குவரத்து, மற்றும் தீயணைப்பு ஊழியர்களுக்கு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி (HDK) குடிநோயாளர் சேவைக்குழுவினரால், 24/09/2020 முதல் மதுநோய் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகின்றது. அதன் 14ஆம் மாதத்தின் இன்றைய (3/12/2021) நாள் நிகழ்வின் ஒளிப்படங்கள். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 30 பேர் விழிப்புணர்வு பெறுகின்றனர். நன்றியுடன், HDK ஒருங்கிணைப்புக் குழுவுக்காக, ஆ. சிலுவை.