BBD – Bosco Blood Donors

  1. BBD – Bosco Blood Donors

With 125 registered donors, this team renders generous service to poor patients in Chennai hospitals. With the collaboration of govt. hospitals, BBD conducts blood donation camps to help poor patients in the govt. hospitals. Young people who donate their blood are motivated to see their life as an opportunity to serve those in need. Some are gradually led away from alcohol and drugs and are encouraged to take better care of their health and cultivate a sense of solidarity with the suffering people.

போஸ்கோ குருதி கொடையாளர்கள் 125 கொடையாளர்களோடு சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்கம். அரசு மருத்துவமனைகளோடு இணைந்து இரத்ததான முகாம் நடத்தி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்குத் தேவையான நேரத்தில் இரத்த தானம் செய்தும் வருகின்றனர். இளையோர் போதை பழக்கங்கள் இன்றி நல்ல உடல் நலத்துடன் வாழவும், சமூக பொறுப்புடன் செயல்படவும் உருவான அமைதியான இயக்கம்தான் போஸ்கோ குருதி கொடையாளர் இயக்கம்.

 

To Join this Group, Please contact:

The Director,
DBYES, The Citadel,
45, Landons Road, Kilpauk, Chennai – 600010.
e-mail: inmdbyes@gmail.com
Web: www.inmdbyes.org
Ph: (044) 42808085

    Events