BSM – Bosco Scouting Movement

Scouting helps the young to grow gracefully in physical, emotional and spiritual dimensions. It provides them with an opportunity to try new things and sharpen their creativity, to build
self-confidence, to develop leadership qualities and to enhance their interpersonal relationships. Don Bosco’s Educational system and scouting go hand in hand. Both aim at creating good human beings and honest citizens. It is a matter of pride for us that with the tremendous growth of scouting in Tamil Nadu, Don Bosco Scout District has been recognized by the Government.

சாரணியம், இளையோரின் உடல் உள்ள, ஆன்மீக மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய இயக்கம். இந்த இயக்கமானது இளையோரை சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும் வெளியகச் செயல்பாடுகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் உதவுகின்றது. குருளையர், சாரணர், திரி சாரணர் என்று மூன்று உட்பிரிவுகளைக் கொண்டு இயங்குகின்றது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் தொன் போஸ்கோ நிறுவனங்களில் 100க்கும் மேற்பட்ட சாரணியக் குழுக்களைத் தன்னகத்தே கொண்டு தொன் போஸ்கோ சாரணிய மாவட்டம் என்ற உயர்நிலையை அரசிடம் இருந்து பெற்றுள்ளது.

 

To Join this Movement, Please contact:

The Director,
DBYES, The Citadel,
45, Landons Road, Kilpauk, Chennai – 600010.
e-mail: inmdbyes@gmail.com
Web: www.inmdbyes.org
Ph: (044) 42808085

    Events