BVM – Bosco Volunteers Movement

These young people are there whenever an emergency happens and help is needed. ‘Ready for any social service, at any time’ is the vision that guides this movement. They are a group of like-minded and energetic youngsters, who find joy in serving others and contributing their mite to any social cause. It creates in them a sense of social responsibility and a noble attitude towards humanity.

துடிப்புள்ள இளைஞர்கள் சமூகம் சார்ந்த எந்த ஒரு பணிக்கும், எந்த நேரத்திலும் சேவை புரிய தயாராக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருவதுதான் இவ்வியக்கம். சமூகம் சார்ந்த பணியில் நேரம், காலம் பாராது பொறுப்புணர்ச்சியுடன் பணிபுரியும் மனப்பக்குவத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்ப்பதும் சமுதாயத்தில் மனித மாண்பு குறையாமல் தன்னார்வ சேவை உணர்ச்சியுடன் செயல்படக்கூடிய எண்ணத்தை வளர்ப்பதுமே இக்குழுவின் நோக்கமாகும்.

 

To Join this Group, Please contact:

The Director,
DBYES, The Citadel,
45, Landons Road, Kilpauk, Chennai – 600010.
e-mail: inmdbyes@gmail.com
Web: www.inmdbyes.org
Ph: (044) 42808085

    Events