SASM – Savio Altar Servers Movement

 

St. John Paul II would say, altar servers are in a special way “the young friends of Jesus” and “serving at the altar is a real school of learning the faith.” SASM gives our altar servers an opportunity to get acquainted with the rich heritage of the Church’s catechetical and liturgical tradition and to get closer to Christ and His Church. Serving the Lord is not to be limited within the Church; it must shine in everyday life, in school, in the family, and in society.
It also enhances their capacity to recognize in our young people the seeds of a vocation to priesthood and consecrated life.

தொன் போஸ்கோ இளையோர் பணியகத்தின் மற்றொரு இயக்கம் சாவியோ பீடப்பணியாளர்கள் இயக்கம். ‘இளைஞனே இளமையிலே உன் ஆண்டவரைப் பற்றி கொள்| என்ற விவிலிய கோட்பாட்டை மையமாக வைத்து வளர் இளம்பருவத்தினரைப் புனிதத்துவத்தின் பாதையில் நடத்தி அவர்களுடன் பயணிப்பதே இவ்வியக்கம். இதில் குறிப்பாக வளர்ந்து வரும் இளைஞர்களை அவர்களின் இளம்பருவத்திலேயே கத்தோலிக்கத் திருஅவையின் பாராம்பரியம் மற்றும் விவிலியக்கல்வி இவை இரண்டையும் கற்பித்து திருஅவைக்கு நல்ல ஒரு பணியாளராக உருவாக்குவது இவ்வியக்கத்தின் நோக்கம். துறவற வாழ்வின் அழைத்தலுக்கான விதையை விதைப்பதும் அவ்வழைப்பில் உடன் பயணிப்பதும் இவ்வியக்கத்தின் பணியாகும்.

To Join this Group, Please contact:

The Director,
DBYES, The Citadel,
45, Landons Road, Kilpauk, Chennai – 10.
e-mail: inmdbyes@gmail.com
Web: www.inmdbyes.org
Ph: (044) 42808085

    Events