DBV – Don Bosco Voices

 

Here talented and willing choir members of various DB institutions and of parishes come together under the banner of ‘DB Voices.’ Based on the motto, “To the Master, Through Music” this group “sings the gospel!” It also sets new tunes, writes
God-inspired songs and also brings out a few productions. It plays an enhancing role at youth conventions and parish retreats, helping the devotees to pray better through singing.

இக்குழுவானது தொன் போஸ்கோ பணித்தளம் மற்றும் இதர தளங்களில் உள்ள திறமையான இளையோர்களை ஒன்றிணைத்து DB VoiceS என்னும் குழுவில் இணைத்துள்ளது. ‘இசையால் இறைவனிடம்’என்னும் மையக்கருத்தைக் கொண்டு இசை வழியாக நற்செய்தி அறிவிக்கக்கூடிய குழுவாக இக்குழு உருப்பெற்று இருக்கின்றது. இளையோர் தியானம் பங்கு தியானம் போன்ற நிகழ்வுகளில் இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் பணியினை இக்குழு செவ்வனே செய்து வருகின்றது

 

To Join this Group, Please contact:

The Director,
DBYES, The Citadel,
45, Landons Road, Kilpauk, Chennai – 600010.
e-mail: inmdbyes@gmail.com
Web: www.inmdbyes.org
Ph: (044) 42808085

    Events