YPM – Youth Pasch Movement

 

A rich and intense experience of the Paschal Event for young people, beginning on Holy Thursday and ending with the Easter celebration. Participants are given a step-by-step introduction into the profound mysteries of the Paschal triduum. The historical and biblical backgrounds of the liturgy of these three days leading to Easter are explained so as to prepare them to help out in their parishes and to volunteer for various events during the paschal season.

புனித வாரத்தின் நிகழ்வுகளை இளையோர்க்குக் கொண்டு சேர்க்க உருவான இயக்கம் இளையோர் பாஸ்கா இயக்கம். புனித வியாழன் முதல் உயிர்ப்பு ஞாயிறு வரை உள்ள திருவழிப்பாட்டின் வரலாற்று மற்றும் வவிலியப் பின்னனியை விளக்கி இளையோர்கள் அர்த்தமுள்ள விதத்தில் புனித வாரத்தைக் கொண்டாட உருவான இயக்கம். இதில் பங்கேற்கும் இளையோர்கள் தங்களுடைய பங்குகளில் பாஸ்கா திருவழிப்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்து செய்வதும் கிராமக்கிளை பங்குகளில் தன்னார்வலராக உருவெடுக்கவும் வைப்பதே இவ்வியக்கத்தின் குறிக்கோளாகும்.

 

To Join this Movement, Please contact:

The Director,
DBYES, The Citadel,
45, Landons Road, Kilpauk, Chennai – 10.
e-mail: inmdbyes@gmail.com
Web: www.inmdbyes.org
Ph: (044) 42808085

    Events